சாட்சி
the witness
Tamil Wiktionary
சாட்சி — பெயர்ச்சொல் (Noun)
- ஆதாரம்
- சான்று
- அத்தாட்சி
[object Object]
Fabricius (1972)
சாட்சி — vulg.
- சாக்ஷி, (vulg. சாக்கி) s. an eye- witness, one who gives testimony, a witness, கண்டவன்
- evidence, testi- mony, அத்தாட்சி
- a guest, as dining at the same table
- intelligence, intelligent being, சைதன்யம் (phil.)
- சாட்சிகாட்ட — to cite authority for a statement.
- சாட்சிகேட்க — to hear evidence.
- சாட்சிகொடுக்க–சொல்ல — to give evidence, to bear testimony.
- சாட்சிகோர — to summon as a witness.
- சாட்சிக்காரன் — a witness.
- சாட்சிசம்பந்தம் — oral & written evi- dence.
Tamil Moli Akarathi (1928)
சாட்சி (cāṭci)
- அத்தாட்சி, உதாரணம், நடந்த தைக்கண்டவர்கள், நேராய்க் கண்டல்
சாட்சி (cāṭci)
- கரி, சான்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாட்சி (cāṭci) — noun
- < sākṣin
- Eye-witness; நேரிற் பார்த்தறிந்தவ-ன்-ள்
- Witness in court; வழக்கில் சாட்சியங்கூறுவோ-ன்-ள். சாட்சியழைத்ததும் (திருவுசாத்தானநான்மணிமாலை, 53: திருவாலவா. பக். 27)
- Guest, as dining at the same table; உடனுண்ணும் விருந்து. சாட்சியறப் பசியாறியை (திருப்பு. 266)
- cf. sākṣya. See சாட்சியம். சாட்சி சொல்லுக. நீ யென்றான் (விநாயகபு. 79, 46)
- (Phil.) Pure spirit, Intelligence, Intelligent Being; சைதன்யம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாட்சி
- நேரிற் கண்டவர்
- வழக்கில் சாட்சி கூறுவோர்
- எடுத்துக்காட்டு
- உடன் உண்ணும் விருந்து
- சைதன்னியம்
- சான்று