சாட்சியம்

Testimony

Fabricius (1972)

சாட்சியம் — noun
  1. see under சாட்சி.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாட்சியம் (cāṭciyam) — noun
  1. Testimony, deposition; வழக்கிற் கூறுஞ் சான்று. (சங். அக.)

IndoWordNet

சாட்சியம் — noun
  1. வழக்கைக் குறித்து நேரில் பார்த்தவர் கூறும் கூற்று அல்லது ஆதாரமாக அளிக்கப்படும் சான்று.

கூற்று வாக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாட்சியம்
  1. வழக்கில் கூறும் சான்று