சாம்பர்
Tamil Wiktionary
சாம்பர் — பெயர்ச்சொல் (Noun)
- சாம்பல்
- சாம்பரகலத் தணிந்தாய் போற்றி (தேவா. 967, 4).
[object Object]
Winslow (1862)
சாம்பர் (cāmpar) — noun
- (a poetic change of சாம்பல்.) Ashes.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாம்பர் (cāmpar) — noun
- See சாம்பல்¹
- சாம்ப ரகலத் தணிந்தாய் போற்றி (தேவா. 967, 4)
IndoWordNet
சாம்பர் — noun
- உப்பாக காணப்படும் ராஜஸ்தானின் ஒரு ஏரி
சாம்பர் — noun
- ராஜஸ்தான் சாம்பர் ஏரியிலிருந்து கிடைக்கக்கூடிய உப்பு
ஏரி உப்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாம்பர்
- சாம்பல், எரிந்த நீறு