மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் நீரைத் தேக்கி வைப்பது ஏரி ஆகும். மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை. - lake
lake, tank, reservoir
Winslow (1862)
ஏரி (ēri) — noun
Fire, burning flame, நெருப்பு
Hell, or one of the hells of Hindu mythology, நரகம்
Glowing, light, brightness, பிரகாசம்
The eighteenth lunar mansion, கேட்டை
The seventh asterism, புநர்பூசம். (p.)
ஏரிகுஞ்சி — Red, or fiery hair–spoken of the Ratchatas, &c., செம்மயிர். (p.)
ஏரிசனம் — The inhabitants of hell, நரகர். (p.)
ஏரிநாள் — The third lunar mansion, கார்த்திகைநாள். (p.)
ஏரிபொழுது — The setting sun with a red appearance, செவ்வானப்பொழுது. (p.)
ஏரிப்புறம் — Hell, நரகம். (p.)
ஏரியிட — To set on fire, நெருப்புப்போட. (p.) 2. To calcine medicine, மருந்தெரிக்க.
ஏரி (ēri) — noun
, கிறது, ந்தது, யும், ஏரிய, v. n. To glow, shine, give light, பிரகாசிக்க
To burn, ignite; to be injured, or consumed by fire, to be scorched, to flame, அழல
To burn–as a sore, or fever; to smart, to be inflamed, புண்முதலியவெரிய
To be envious, jealous, to fret, be peevish, பொறாமைகொள்ள
To burn as the stomach with hunger, வயிறெரிய
To suffer pain –as from a heavy load on the head, &c., தலைமுதலியனவெரிய. (c.) அடுப்பெரிகிறது. The fire upon the hearth burns. மந்தமெரிந்துபோனது. The indigestion has ceased, lit. is burnt up. நட்சத்திரமெரிந்துவிழுகின்றது. A star glows and falls. நான்தின்றதெல்லாமெரிந்துபோயிற்று. The food I took has digested
I am so pained by what you said that the food I have eaten seems as nothing
The food I took has digested by means of enchantment, medicines, &c. வயிறெரிகின்றது. My bowels are inflamed for food
I am in distress, yearning, &c. அவன்பட்டதை நினைக்கிறபொழுது ஏன்வயிறெரிகிறது. My bowels are inflamed when I think of what he suffered. கணகணென்றெரிகிறது. It burns with excessive heat. அவனெரிபொரியென்றுவிழுகிறான். He breaks out with rage and fury, lit. saying, Burn him, fry him
ஏரிகரும்பு — Fagots, விறகு. (c.)
ஏரிகுடல் — A canine appetite, ஏரிவயிறு. (c.)
ஏரிகுடலன் — One who is always craving for food, தீபனமுள்ளவன்.
ஏரிகுன்மம் — A stomachic disease, excessive heat, head-ache, &c., ஓர்நோய்.
ஏரிகொள்ளி — A fire-brand, கொள்ளிக்கட்டை.
ஏரிசினம் — Burning anger, கடுங்கோபம்.
ஏரி (ēri) — noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To burn, consume by fire, scorch, ஏரியச்செய்ய
To keep (a lamp) burning, விளக்கெரிக்க
To cause digestion by extraordinary means–as by incantations, medicines, சீரணிப்பிக்க
To sublimate, calcine metals, reduce to powder by fire for medicines, மருந்தெரிக்க. தான்தின்றநஞ்சுதன்னையெரிக்கும். The poison he takes will consume himself; i. e. evil deeds bring their own retribution
ஏரிதைலம் — Medicinal oil prepared by burning, காய்ச்சியதைலம். See ஏண்ணெயெரித்தல்.