சாயங்காலம்
Evening
Tamil Moli Akarathi (1928)
சாயங்காலம்
(cāyaṅkālam)
அந்திப்பொழுது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாயங்காலம்
(cāyaṅ-kālam) — noun
Evening; மாலைப்பொழுது. (W.)
IndoWordNet
சாயங்காலம்
— noun
பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும் வரை உள்ள நேரம்
சாயங்காலம்
— noun
சூரியன் மறைந்த பிறகு உள்ள பொழுது.
மாலைநேரம்
அந்திபொழுது
மாலைபொழுது
அந்திநேரம்
நேரம்
பொழுது
சமயம்
சாயந்திரம்
சொல் அகராதி
சொல் தேடு