பொழுது

பொழுது விடியும் முன் வேலைக்குச் சென்றாள் - She went to work before the sun இது ஒரு பொன்மாலைப் பொழுது - This is a golden evening time இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது

time, moment the Sun opportunity

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொழுது
  1. காலம்
  2. தக்க சமயம்
  3. வாழ்நாள்
  4. கணம்
  5. சிறுபொழுது பெரும்பொழுதுகள்
  6. சூரியன்

Winslow (1862)

பொழுது (poḻutu) — noun
  1. [also போது.] Time, காலம்
  2. Portion of time, வேளை
  3. One of the six divisions of the day of ten நாழிகை, சிறுபொழுது
  4. The sun, சூரியன்.–For சிறு பொழுது, and பெரும்பொழுது look under அறு பொழுது, and பருவம்
  • பொழுதறுதி — Time of sunsetting.
  • பொழுதுகட்டுதல் — The sun being overcast with clouds, a sign of rain.
  • பொழுதுகாண–பொழுதுபுறப்பட — To appear as the sun.
  • பொழுதுசாய–பொழுதிறங்க — [vul. பொழுசாய.] To decline as the sun. 2. [as an adv.] In the afternoon.
  • பொழுதிருக்க — Before sunset; (lit.) while the sun is.
  • பொழுதுதிரும்பல் — The sun passing the meridian.

Fabricius (1972)

பொழுது — noun
  1. , போது, s. time, காலம்
  2. portions of time, வேளை
  3. the sun, சூரியன்
  • ஒரு–இரண்டு–பொழுதுசாப்பிட — to eat once (twice) a day.
  • பொழுதுகட்டுகிறது — it seems we shall have rain today, the sun being overcast with clouds.
  • பொழுதுசாய்கிறது–சாய்ந்துபோகிறது–இறங்குகிறது–பூதுகிறது–பூந்து போகிறது — the sun sets, the day declines.
  • பொழுதுசாய — ( பொழுசாய, பொசாய) adv. in the evening; inf. to decline as the sun.
  • பொதுபோக–பட — at sunset.
  • பொழுதுபோக்க — to pass or idle away time, to lounge.

Tamil Moli Akarathi (1928)

பொழுது (poḻutu)
  1. காலம் சூரியன்
பொழுது (poḻutu)
  1. அமையம்-ஆனியம்-ஏல்வை கடி-காலை-கால்-கொன்-செ வ்வி-நிலை-பதம்பருவம்-பாணி போழ்து-வேலை-காலத்தின் பெயர் பரவம்-யாண்டு இவற்றுளிறந்த காலத்தின்பெயர் - பூதம் நிகழ்காலத் தின்பெயர்-வர்த்தமானம்-வேலை ஏதிர்காலத்தின்பெயர் பவிடியம்
பொழுது (poḻutu)
  1. 6- மாலை, யாமம், வைகறை விடியல், நண்பகல், ஏற்பாடு, இவை யேயத்தமயகால முதலொவ்வொன் று பப்பத்து நாழிகையாக முறையே கொள்க, இவற்றைச் சிறுபொழு தென்பர், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவே னில், ஏன்னுமாறனுமாம் இவைபெ ரும்பொழுதாம்
பொழுது (poḻutu)
  1. காலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொழுது (poḻutu) — noun
  1. perh. போழ்-. [T. proddu, O. K. poḻtu, M. poḻudu, Tu. portu.]
  2. Time; காலம். இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள், 481)
  3. Opportunity; தக்கசமயம்
  4. Lifetime; வாழ்நாள். பொழுதளந் தறியும் பொய்யா . . . காண்கையர் (முல்லைப். 55)
  5. Moment of time; கணம். ஒருபொழுதும் வாழ்வ தறியார் (குறள். 337)
  6. Division of time, of two kinds, viz., ciṟu-poḻutu, peru-m-poḻutu; சிறு பொழுது பெரும்பொழுதுகள். (சிலப். பதிக. உரை.)
  7. Sun; சூரியன். (பிங்.) பொழுதுபோய்ப்பட்ட பின்றை (சீவக. 1747)

IndoWordNet

பொழுது — noun
  1. காலம் அளவு.

நேரம் சமயம் ஞானம் அறிவு இடைவெளி இடையிடையே இடையே நடுவில் மத்தியில் மையத்தில் மத்திபம் மத்திமம் ஓய்வுநேரம் ஓய்வுவேலை இரவு இராத்திரி நல்லிரவு ஜாமம் இராசாமம்

Tamil Wiktionary

பொழுது

பெரும்பொழுது கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் அறுபொழுது மாலை யாமம் இடையாமம் வைகறை விடியல் காலை நண்பகல் எற்பாடு சிறுபொழுது எற்படுகாலை காலைப்பொழுது உச்சிப்பொழுது மாலைப்பொழுது இமை நொடி