சாரப்பருப்பு

காட்டுமாவிரை

Nuts

Tamil Wiktionary

சாரப்பருப்பு
  1. காட்டுமாவிரை

Winslow (1862)

சாரப்பருப்பு (cārapparuppu) — noun
  1. A sort of pulse, காட்டுமாவிரை. (R.)

Tamil Moli Akarathi (1928)

சாரப்பருப்பு (cārapparuppu)
  1. காட்டுமாவின்விதை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாரப்பருப்பு (cāra-p-paruppu) — noun
  1. Pulp of Cuddapah almond; காட்டுமாவிரை. (பதார்த்த. 786.)

IndoWordNet

சாரப்பருப்பு — noun
  1. பியால் என்ற மரத்தின் விதைகளின் பருப்பு

முந்திரிபருப்பு முந்திரிக்கொட்டை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாரப்பருப்பு
  1. காட்டுமாவிரை