முந்திரிக்கொட்டை

Anacardium occidentale--nuts.....) முந்திரிப்பழத்தின் கொட்டை. தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் தன்மை.

cashew nut One who pokes his nose into other's affairs or acts presumptuously; a presumptuous person.

Tamil Wiktionary

முந்திரிக்கொட்டை
  1. முந்திரிப்பழத்தின் கொட்டை.
  2. தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் தன்மை.

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முந்திரிக்கொட்டை (muntiri-k-koṭṭai) — noun
  1. < முந்திரி² +
  2. Cashew-nut; முந்திரியின் விதை
  3. Presumptuous person, one who pokes his nose into other's affairs; அனாவசியமாக எதிலும் தலையிடுபவன். Loc

IndoWordNet

முந்திரிக்கொட்டை — noun
  1. உலர்ந்த பழத்தின் விதை

முந்திரிபருப்பு உண்ணும்பழம் சாரப்பருப்பு முந்தரிப்பருப்பு பாதாம்பருப்பு வாதாங்கொட்டை சில்கோஜா பாதாம் கிஸ்மிஸ் உலர்ந்ததிராட்சை அக்ரோட்டுக் பருப்பு பேரீச்சம்பழம் பிஸ்தா பிரேசில்நட்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முந்திரிக்கொட்டை
  1. முந்திரியின் விதை
  2. தேவை யில்லாமல் எதிலும் தலையிடுபவன்