சாரல்
Charles
Winslow (1862)
சாரல் (cāral) — noun
- The foot or side of a mountain, மலைச்சாரல்; [ex சார், v.]
- Tunes of the lute in agricultural districts, மருதயாழ்த்திறம். (சது.)
- [prov.] Driven rain, a drizzle, தூறல்
- v. noun. Leaning, &c., சாய்தல். (c.)
- சாரற்றூத்தல் — Drizzling rain.
- சாரலடிக்க — To rush on–as a drizzly cold wind.
Fabricius (1972)
சாரல் — noun
- the declivity of a hill, மலைச் சாரல்
- driven rain, drizzling cold wind, தூறல்
- a mountain, மலை
- gandhara, a secondary melody-type. of the மருதநிலம்
- v. n. leaning; drawing near
- சாரலடிக்க — to rush on as rain.
- சாரற்கட்டு — the gathering of clouds over hills during monsoon.
- சாரற்றூற்றல் — drizzling rain.
Tamil Moli Akarathi (1928)
சாரல் (cāral)
- கிட்டல், குளிர்காற்று,சாருதல், தூறல், மருதயாழிசை, மலைப்பக்கம்
சாரல் (cāral)
- கிட்டல், மருதயாழிசை, மலைப் பக்கம், வியங்கோண்முற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாரல் (cāral) — noun
- < சார்-
- Drawing near; கிட்டுகை. தாஞ்சாரற்கரிய தனுவளைத்தான் (பாரத. திரௌபதி. 57)
- Side; பக்கம். மாளிகையின் சாரல் (கம்பரா. ஊர்தே. 100)
- Side or slope of a mountain; பக்கமலை. வழையமை நறுஞ்சாரல் (கலித். 53)
- Mountain; மலை. (பிங்.)
- Rain driven in; தூவானம்
- [M. cāral.] Drizzling rain from clouds gathering on hill-tops; மலையில் மேகங்கட்டிப் பெய்யுந் தூற்றல். குற்றாலத்தில் சாரல் எப்போது ஆரம்பிக்கும்?
- (Mus.) Gāndhāra, a secondary melody-type of the marutam class; மருதயாழ்த்திறமாகிய காந்தாரப்பண். (பிங்.)
IndoWordNet
சாரல் — noun
- மேலிருந்து கீழேவிழுகின்ற நீரின் மிகச்சிறிய துளி
மழை