சால்வை
Shawl
Winslow (1862)
சால்வை (cālvai)
- –ஷால், s. (Hind.) A shawl, a mantle, a scarf; especially a Cashmere shawl.
- சால்வையிடுக்க — To carry the shawl under the arm.
- சால்வைக்குட்டை — A shawl- handkerchief. (R.)
- சால்வைவேட்டி — The shawl and cloth as a dress.
- சால்வையெடுக்க — To lower or take off the shawl, as a mark of reverence. 2. To buy a shawl.
Fabricius (1972)
சால்வை — s. (Hind.)
- , ஷால், s. (Hind.) a shawl, a mantle, especially a Cashmere shawl.
- சால்வைக் குட்டை — a shawl handker- cheif.
- சால்வைவேட்டி — the upper cloth as dress.
Tamil Moli Akarathi (1928)
சால்வை (cālvai)
- உத்தரீயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சால்வை (cālvai) — noun
- shāl. [K. šāluve.] Shawl; மயிர்க்கம்பளம். அந்த வித்துவான் சால்வைச் சம்மானம் பெற்றார்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சால்வை
- மயிர்க்கம்பளம்
- பொன்னாடை