சிக்கனம்
* (பெ) - செலவைக் குறைத்தல், செட்டு thrift,frugality,parsimony,econmomy
thrift, economy economy (of words), brevity
Tamil Wiktionary
சிக்கனம்
- * (பெ) -
- செலவைக் குறைத்தல், செட்டு
Winslow (1862)
சிக்கனம் (cikkaṉam) — noun
- (Tel.) Tenacity, penuriousness, close-fistedness, இவறல. (c.)
- சிக்கனக்காரன்–சிக்கனம்பிடித்தவன் — A niggard, கையிறுக்கக்காரன்.
Fabricius (1972)
சிக்கனம் — s. (Tel.)
- (Tel.) close-fistedness, tenacity, இவறல்
- economy, செட் டுத்தனம்
- சிக்கனக்காரன்–சிக்கனம் பிடித்தவன் — a niggard.
- சிக்கனவு — hardness of heart; 2. firmness of mind; 3. closefistedness.
Tamil Moli Akarathi (1928)
சிக்கனம் (cikkaṉam)
- இவறல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிக்கனம் (cikkaṉam) — noun
- Thrift; செட்டு. Colloq.
IndoWordNet
சிக்கனம் — noun
- எதிர்காலத் தேவை கருதி ஒன்றைசேமிக்கும் செயல் அல்லது ஒன்று சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை
சேமிப்பு செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)