சிமிட்டுவேலை
Don't blink
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிமிட்டுவேலை¹ (cimiṭṭu-vēlai) — noun
- +
- Scamped, dishonest work; கள்ளவேலை. Loc
- Curious piece of workmanship, dexterous workmanship; விசித்திர வேலைப்பாடு. (W.)
சிமிட்டுவேலை² (cimiṭṭu-vēlai) — noun
- Cement work; சிமிட்டிச்சுண்ணாம்பினாற் செய்த வேலை.