பணதி

வேலைப்பாடு படைப்பு அணிகலன்

money

Tamil Wiktionary

பணதி
  1. வேலைப்பாடு
  2. செயல்
  3. படைப்பு
  4. அணிகலன்
  5. கற்பனை

Winslow (1862)

பணதி (paṇati) — noun
  1. [improp. for பணிதி.] Jewels, ornaments, decoration, &c.

Fabricius (1972)

பணதி — noun
  1. பணிதி, s. jewels.

Tamil Moli Akarathi (1928)

பணதி (paṇati)
  1. ஆபரணம், செவ்வை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பணதி (paṇati) — noun
  1. prob. பண்ணு-
  2. Workmanship; வேலைப்பாடு. வாய்ப்புடைப் பணதி வல்லோர் வகுத்த . . . கம்மத்தழகொடு புணர்ந்து (பெருங். மகத. 3, 27)
  3. Action; செயல். பாக மறப் பணதியற (ஞானவா. தேவபூ. 21)
  4. Creation; சிருஷ்டி. மூன்றுலகாம் பணதிசெய்து (ஞானவா. தாசூ. 30)
  5. Jewels, ornament; ஆபரணம். (பெருங். மகத. 3, 27.)
  6. Fancy, delusion; கற் பனை. உளத்திலோர் பணதிபோல (ஞானவா. வில்வ. 9)

IndoWordNet

பணதி — noun
  1. ஒரு வகை பூ வேலைப்பாடுள்ள துணி
பணதி — noun
  1. துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்

வேலைப்பாடு வினையம் கன்மம் கிற்பு சிமிட்டு துணி சிமிட்டுவேலை தொத்துவேலை கலைப்பொருள்கள் சித்திர தையல் வேலை வேலைப்பாடு செய்பவர் நீர்க்காய்