சிலந்தி

எட்டுக்கால் பூச்சி spider உங்கள் வீடுகளை நூலாம்படைகளின் கூடாரமாக்கும் சிலந்திகளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்திகளும் உண்டு. சிலந்திகளிலும் ஆயிரம் வகை! (சுட்டி விகடன்)

spider

Tamil Wiktionary

சிலந்தி
  1. எட்டுக்கால் பூச்சி

Winslow (1862)

சிலந்தி (cilanti) — noun
  1. A spider, சிலந்திப்பூச்சி
  2. A pimple, a small boil, or imposthume, கொப்புளம்
  3. An ulcer, a venereal boil, கிரந்திப்புண். (c.)
  4. [vul.] A fragrant flower tree, ஓர்மரம்
  • சிலந்திக்கூடு — A spider's web.
  • சிலந்திநூல் — A spider's thread.
  • சிலந்திப்பூச்சி — A spider.
  • சிலந்திபுறப்பட — To break out, as ulcers. (c.)
  • நரம்புச்சிலந்தி — A tape-worm ulcer.
  • புலிமுகச்சிலந்தி — A tarentula, a large kind of spider with a face resembling that of a tiger, ஓர்வகைப்பூச்சி.

Fabricius (1972)

சிலந்தி — noun
  1. a spider, சிலந்திப்பூச்சி
  2. a pimple, a small boil, கொப்புளம்
  3. an ulcer a venereal boil, கிரந்திப்புண். (Sans.)
  4. sedge, கோரைவகை
  5. golden-blossomed pear tree, மரவகை
  • சிலந்திக் கூடு — cob-web.
  • சிலந்திநூல் — spider's thread.
  • சிலந்தி புறப்பட — to break out as ulcers.
  • சிலந்தியரிசி–கோரை — little bulbs of the root of plant which are eatable.
  • நரம்புச் சிலந்தி — guinea-worm, ulcer.
  • புலிமுகச்சிலந்தி — a tarantula.

Tamil Moli Akarathi (1928)

சிலந்தி (cilanti)
  1. ஒருபூச்சி, ஒருபூமரம், கிரந்திப் புண், பரு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிலந்தி¹ (cilanti) — noun
  1. cf. granthi
  2. Pimple, small boil; கொப்புளம்
  3. [M. cilanni.] Abscess, ulcer, venereal boil; விஷக்கட்டி
  4. (Nāṭya.) A hand-pose expressive of the emotions of men; அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று. (சிலப். பக். 92, ft.)
சிலந்தி² (cilanti) — noun
  1. < šilīndhra
  2. Panicled golden-blossomed pear tree, s. tr., Ochna squarrosa; மரவகை
  3. Small-leaved golden-blossomed pear tree; கருஞ்சிலந்தி
  4. Edible sedge. See சிலந்தியரிசி
  5. Sedge; கோரைவகை
சிலந்தி³ (cilanti) — noun
  1. Spider; சிலந்திப்பூச்சி. சிலந்தி யுண்பதோர் குரங் கின்மேல் (கம்பரா. பஞ்சசேனா. 1).

IndoWordNet

சிலந்தி — noun
  1. தன் உடலில் உள்ள சுரப்பைக் கொண்டு பூச்சிகளைச் சிக்க வைக்கும் வகையில் வலை பின்னக் கூடியதும் எட்டுக் கால்களை உடையதுமான சிறு பூச்சி.

பூச்சி திரிமண்டலா ஜல்மண்டல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிலந்தி
  1. கொப்புளம்
  2. நச்சுக்கட்டி
  3. அபிநயத்துக் குரிய ஆண்கையுள் ஒன்று: கருஞ்சிலந்திமரம்
  4. ஜலந்திப்பூச்ச
  5. கோரைவகை
  6. கோமேதக வகை