சிலாம்பு
Pisces
Tamil Wiktionary
சிலாம்பு
- மீன்செதிள்
- மரப்பொருக்கு
- சிறாம்பு
Winslow (1862)
சிலாம்பு (cilāmpu)
- [vul.] Fish scales, மீன் செதில்
- Splint, splinter, மரப்பொருக்கு
Fabricius (1972)
சிலாம்பு — noun
- splinter
- scale, fishscale, மீன்செதிள்
- சிலாம்பு தைக்க–ஏற — to penetrate or enter as a splinter.
Tamil Moli Akarathi (1928)
சிலாம்பு (cilāmpu)
- செகிள், மாப்பொருககு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிலாம்பு (cilāmpu) — noun
- Loc
- Splint, splinter; சிறாம்பு
- Scales of fish; மீன் செதிள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிலாம்பு
- மீன்செதிள்
- மரப்பெபொருக்கு
- சிறாம்பு