சில்லறை
Retail
Winslow (1862)
சில்லறை (cillaṟai) — noun
(Tel. ?ே௮ேஐ.) Things scattered here and there in small quantities, little and little; sundries distributed in diverse places, quantities, amounts, &c.; outstandings, சிதறியவை Articles retailed, சில்லறைச்சரக்கு Remainder, overplus, balance, மீதி Fractional quantities–as பத்தேசில்லறைரூபாய், ten Rupees and odd, சில்வானம் Trouble from thieves, திருடருபத்திரவம் Deaths from malignant diseases, சாவு Women's small ear-rings, &c., ஓர்வகைக்காதணிகள் Insignificant matters; unimportant, trifling, annoying, troublesome business; trifles, அற்பமானவை Unsettled affairs, தீர்க்கப்படாதவை. (c.)
சில்லறைக்கடன் — Small, petty debts, debts received from different individuals. சில்லறைக்கடை — Retail shop or bazaar. சில்லறைக்கணக்கு — Small sums unsettled, small items promiscuously arranged. சில்லறைக்களவு — Petty theft, pilfering. சில்லறைக்காரியம் — Trifling or unimportant things. சில்லறைக்காசு — Small money, change.
Fabricius (1972)
சில்லறை — s. (Tel.)
(Tel.) a little, fewness, trifles, small matters, அற்பமானவை sundries distributed in diverse places, quantities etc. சிதறியவை fractional quantities, சில்வானம் change, small money trouble, disturbance, உபத்திரவம் a petty annoying business
சில்லறைக் கடன் — small petty debts. சில்லறைக் கடை — retail shop or bazaar. சில்லறைக் கணக்கு — sundry accounts. சில்லறைக் காசு — petty bribe; 2. small money, change. சில்லறைக் காரியங்கள் — trifles. சில்லறைச் செலவு — expenses in small items.
Tamil Moli Akarathi (1928)
சில்லறை (cillaṟai)
அற்பகாரியம், உபத்திரவம், ஒருவகைக்காதணிகள், சிதறினதொ கை, சொச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சில்லறை (cillaṟai) — noun
cf. chidra [T. cillara, K. cillaṟe, Tu. cillare.] Things scattered here and there in small quantities, small quantities or amounts, sundries; சிதறியவை. (W.) [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Remainder, surplus, balance; மீதி [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Fractional quantities over and above a round sum, odd; சில்வானம். பத்தேசில்லறை ரூபாய் [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Change, as of a rupee; சிறுதொகையாக மாற்றும் பணம் [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Trifling, insignificant matter; அற்பமானது Woman's small ear-ornament. See காதுச்சில்லறை. Loc Petty, annoying business; தொந்தரவான சிறு காரியம் Trouble from thieves; திருடர் உபத் திரவம். கள்ளர் சில்லறை. (W.) Death from malignant diseases; கொடுநோயால் ஏற்படும் சாவு. (W.)
IndoWordNet
சில்லறை — noun
நாணயங்கள்.
சில்லறை — noun
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டை அல்லது நாணயத்தை மற்றினால் கிடைக்கும் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள்.
சில்லரை நாணயம் காசு பைசா
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சில்லறை
சில்லறைச் சரக்கு, சிதறியவை மீதி
சொல் அகராதி
சொல் தேடு