A coin as stamped with an impression. See நாணயம். (c.)
நாணயவட்டம் — A premium in the exchange of coin.
நாணயலோபம் — Deposit of money.
Fabricius (1972)
நாணயம் — noun
probity, honesty, நேர்மை
truth, credit, உண்மை
fineness, elegance, உசிதம்
that which is choice or rare as a commodity, உயர்வு
extraordinary facts or supposed facts, in nature, the occur- rence but once of the small pox etc., நிருணயம்
நாணயக்கயிறு — rope passed through a bullock's nose to guide it.
நாணயக்காரன் — a person of refined feeling and manners.
நாணயங்குத்துதல்–மாட் டுக்கு மூக்குத்துளைத்தல் — perforating the septum of a bullock's nose, .
நாணயச்சரக்கு — superior articles.
நாணயஸ்தன் — an upright dealer.
நாணயஞ்செலுத்துதல் — acquitting one- self honourably in business.
நாணயம் — noun
நாணகம், s. a coin, anything stamped with an impression.
நாணயவட்டம் — a premium in the exchange of coin.
நாணயலோபம் — deposit of money.
Tamil Moli Akarathi (1928)
நாணயம் (nāṇayam)
உண்மை, உயர்வு உரோசம், க ட்டுப்பாடு, காசுநாணயம், நிதானம், நேர்மை, வழக்கம், வாக்குப்பிசகாமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நாணயம்¹ (nāṇayam) — noun
< nāṇaka
[T. nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.] Stamped coin; முத்திரையிடப்பட்ட காசு. அங்கங்கே நாணயங்க ளாக வைத்தாய் (பணவிடு. 128)
[T. nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.] Uprightness, honesty, probity, honour, as in money-dealings; punctuality; நேர்மை. இதுமொத்த நாண யமே (தனிப்பா. ii, 176, 431)
Extraordinary facts or supposed facts in nature, as of the cobra shrinking from the sight of the nāka-tāḷi root; இயற்கை நிகழ்ச்சி. (W.)
Supposed virtue of an action or plant, as the presenting of a herb to the eyes, as a cure for ophthalmia; செயல் முதலியன குறித்தபயன் தவறாமை. (W.)
Restriction, rule; கட்டுப்பாடு. (யாழ். அக.)
That which is of good quality, as a commodity; நேர்த்தியானது. நாணயமான புடைவை. Loc
நாணயம்² (nāṇayam) — noun
< நாண்²
The rope inserted in a beast's nose, nose-string; விலங்கின் மூக்கிலிடுங் கயிறு. (J.)
Perforation of the septum of a beast's nose for inserting a rope to guide it; மாடு முதலியவற்றிற்கு மூக்குத் துளைக்கை. (J.)
நாணயம் (nāṇayam) — noun
cf. jñāna. Conscience; மனச்சாட்சி. Pond.
IndoWordNet
நாணயம் — noun
செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.
நாணயம் — noun
செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.
நாணயம் — noun
நாணயங்கள்.
நாணயம் — noun
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.