சில்லு

(கண்ணாடி, பீங்கான் முதலியவற்றின்) உடைந்த துண்டு (கருப்பட்டி, தேங்காய் முதலியவற்றின்) சிறு துண்டு; கீற்று (முழங்கால் மூட்டின் உள்ளிருக்கும்) வட்ட வடிவமான எலும்பு

broken piece, as of stone a round piece used by children as a plaything glass pane

Tamil Wiktionary

சில்லு
  1. (கண்ணாடி
  2. பீங்கான் முதலியவற்றின்) உடைந்த துண்டு
  3. (கருப்பட்டி
  4. தேங்காய் முதலியவற்றின்) சிறு துண்டு; கீற்று
  5. (முழங்கால் மூட்டின் உள்ளிருக்கும்) வட்ட வடிவமான எலும்பு
  6. நொண்டி விளையாட்டு; பாண்டி விளையாட்டு
  7. சிறு மின்னணுப் பொறி

Winslow (1862)

சில்லு (cillu) — noun
  1. A round pot-sherd, &c., as a plaything, ஓட்டுத்துண்டு
  2. A kind of tree, ஓர்மரம். Mimosa scandens, L. (Rott.)
  3. A wheel, &c., as சில்
  • சில்லுவிளையாட்டு — A play called hop-scotch.
  • சில்லுகுந்த–சில்லுநெட்ட — To play at hop-scotch. (R.)
  • முழங்காற்சில்லு — The protruding knee-bone.

Fabricius (1972)

சில்லு — noun
  1. small and round potsherd and other small playthings
  2. a glass pane
  3. a wheel, சக்கரம்
  • சில்லுவிளையாட்டு — a play called hop- skotch.
  • முழங்கால் சில்லு — the knee-cap or patella.

Tamil Moli Akarathi (1928)

சில்லு (cillu)
  1. ஓடு, ஒருமரம், சில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சில்லு¹ (cillu) — noun
  1. Broken piece, as of stone; துண்டு. கல்லுச்சில்லுப் பொருநாசிக்கேழல் (திருப்போ. சந். அலங். 18)
  2. A round piece used by children in play; வட்ட மாயுள்ள விளையாட்டுக்கருவி
  3. Glass pane; கண் ணாடிச்சில்லு
  4. Wheel; சக்கரம். Loc
  5. Knee-cap, as being round; முழங்காற்சில்லு
  6. A game of hopscotch played with potsherd; நொண்டி விளையாட்டு
சில்லு² (cillu) — noun
  1. Scimitar-pod. See இரிக்கி. (L.)

IndoWordNet

சில்லு — noun
  1. கல், பிளாஸ்டிக் ஆகியவற்றின் சிறு துண்டு இது விளையாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சில்லு — noun
  1. தரையின் மீது பெரிய பெரிய கட்டங்களை அமைத்து மரத்திலான ஒரு துண்டை ஒரு காலினால் குதித்துக் கொண்டு இந்த கட்டத்தை கடந்து செல்லும் குழந்தைகளுக்கான ஒரு விளையாட்டு

விளையாட்டுச் சாதனம் விளையாட்டுச் சாமான் விளையாட்டுப் பொருள் சிப்பாய் பேல்பிச்சி விளையாட்டு ஆட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சில்லு
  1. துண்டு
  2. வட்டமாயுள்ள விளையாட்டுக் கருவி
  3. ஓடு
  4. நொண்டி விளையாட்டு
  5. சக்கரம்