ஆட்டம்
File:Codex Manesse 262v Herr Goeli.jpg File:Cats-cradle.svg File:Permainan Hadang.jpg
game, sport a round of any game motion, rocking, swinging, shaking
Fabricius (1972)
ஆட்டம் — noun
(ஆடு V) shaking, dancing, அசைவு a play, game, விளையாட்டு likeness, like, சாயல்
இரண்டாட்டம் கெலித்தான் — he won two games. உன் ஆட்டம் இம்மட்டோ — canst thou do no more than that? வெறியனாட்டமாய் — like one that is drunk or mad. இவன் தகப்பன் ஆட்டம் இருக்கிறான் — he is like his father. குதிரையாட்டமாய் ஓடு — run like a horse. குருட்டாட்டம்–முகமாட்டம்–கொண் டாட்டம்–முரட்டாட்டம் — & other compounds.
Tamil Moli Akarathi (1928)
ஆட்டம் (āṭṭam)
அசைவு, அலைவு, உவமையு ருபு, கூத்து, சூதாடுதல், சூது முத லியவற்றினோர்முறை விளையாட்டு, தன்மை, முயற்சி
ஆட்டம் (āṭṭam)
அசைவு, தன்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆட்டம் (āṭṭam) — noun
Motion, vibration, rocking, swinging, rolling, pitching, as of a ship; அசைவு Play, sport, game; விளையாட்டு. தவப்பகடி யாட் டங்காண் (ஒழிவி. யோக. 4) One's turn in a game; விளையாட்டில் தொடங்குமுறை Dance, dancing; கூத்தாட்டு. அங்கே ஆட்டமும் பாட்டமுமா யிருக்கிறது Behaving like one possessed. அங்கே போகவேண்டுமென்று என்ன ஆட்டம் ஆடினான் Influence, power; அதிகாரம். ஊர்முழுதும் அந்த அதிகாரியின் ஆட்டமாயிருக்கிறது Moving about, going here and there; சஞ்சாரம். அஞ்சனமேனியை யாட்டங்காணேன் (திவ். திருவாய். 10, 3, 3). — adv. part. See ஆட்டமாய். முகம் குரங்காட்டமிருக்கி றது
ஆட்டம் (āṭṭam) — noun
< ஆடு- Shakiness; அசைகை Fraud; சூது. ஆர்க்குத் தெரியுமவ ளாட்டமெலாம் (தெய்வச். விறலிவிடு. 423)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆட்டம்
அசைவு அலைவு: சஞ்சாரம் விளை யாட்டு விளையாட்டில் தொடங்குமுறை கூத்தாட்டு சூது அதிகாரம் ஓர் உவம உருபு.
சொல் அகராதி
சொல் தேடு