சிவலிங்கம்
Tamil Moli Akarathi (1928)
சிவலிங்கம் (civaliṅkam)
- சிவபூசைத்திருவுரு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிவலிங்கம் (civa-liṅkam) — noun
- Cylindrical stone rounded off at the top, worshipped by Šaivites as an emblem of Šiva; சைவர் வழிபடும் இலிங்கவடிவமான சிவனுருவம்.