லிங்கம்

symbol of siva in stone or other material, set up and worshipped - சிவலிங்கம் sign, mark, symbol, token, emblem - அடையாளம், குறி, சின்னம் glans penis - ஆண்குறி

Lingam

Tamil Moli Akarathi (1928)

லிங்கம் (liṅkam)
  1. சிவபெருமானார், ஆன்மாக்கள் தம்மை வழிபட்டுய்யும்படி கொண்ட நிர்குணசொரூபமாகிய சகளவடிவம் பீடமும் லிங்கமும் சதாசிவவடிவம் அது கன்மசாதாக்கிய வடிவமெனவு ம்படும், பீடம் சத்தியையும் லிங்கம் சிவத்தையும் குறிக்கும்
  2. இந்தச்சாதா க்கியத்திருமேனிசர்வான்மாக்களையு ம், சர்வாண்டங்களையும் தன்னுள்ளே யடக்கிக்கொண்டிருக்கும், பரம கார ணனை விளக்குதலால், உலகத்துமக் கள் தியாநித்து வழிபடுதற்குச் சிற ந்த குறியாயுள்ளது, இதினுஞ் சிற ந்ததாகிய குறி வேறொன்றுமில்லை
  3. இந்தலிங்கம் பரார்த்தமென்றும்இன் டமென்றும் இருவகைப்படும்.அவற் றுள்பரார்த்தம், சுயம்புகாணம், தை விகம், ஆரிடம், மாநுடம்ஏனஐந்துவ கையாம்.இஷ்டலிங்கம் சுவார்த்தமா கப் பூசிக்கப்படுவதாய் ஒருவன் தன் குருவினிடத்துப் பெறுவது விக்ர ஹங்களுக்குப் பொதுப்பெயர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

லிங்கம் (liṅkam) — noun
  1. See இலிங்கம். விழுந்தது லிங்கம் (திருமந். 455).

IndoWordNet

லிங்கம் — noun
  1. சிவனின் உருவமாக கருதி வழிபடும் நீள் உருண்டை வடிவம்
லிங்கம் — noun
  1. ஆணினுடைய பிறப்பு உறுப்பு

சிவலிங்கம் கலைப்பொருள்கள் மண்ணால் செய்யப்பட்ட லிங்கம் ஜோதிலிங்கம் ஆணுறுப்பு ஆண்குறி கண்ணி குஞ்சு. பிறப்புறுப்பு கலவியுறுப்பு புணர்ச்சியுறுப்பு அந்தரங்கஸ்தானம் இரகசியஸ்தானம் ரகசியஸ்தானம் மர்மஸ்தானம்