சீதா

Sita

Fabricius (1972)

சீதா — noun
  1. சிதாதேவி, சிதாங்கனை, s. Sita, the wife of Rama.
  • சிதாபதி — Rama, as the husband of Sita.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீதா (cītā) — noun
  1. See சீதை. சீதா பவளக் கொடியன்னவட் டேடி (கம்பரா. உருக்கா. 85).

IndoWordNet

சீதா — noun
  1. ராஜா ஜனகனின் புதல்வி மேலும் ராமனின் மனைவி
சீதா — noun
  1. மருந்தாக பயன்படும் ஒரு மரம்

ஜானகி மைதிலி புராணகால பெண் தொன்மைகால பெண் மரம்