சீதாப்பழம்

Anona Squamosa... உலகில் பல இரகங்களுள்ளன... ஈழத் தமிழரால் இப்பழம் அன்னமுன்னாப் பழம் என்றும் அழைக்கப்படுகின்றது... மிகுந்த சுவையுடன் இருப்பினும் உடலுக்கு அதிக குளிர்ச்சியைக் கொடுக்கும்... சீதளத் தன்மையுடையோருக்கு ஒவ்வாது.... வடமொழியில் சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள்... சீதள பலம் என்பதே சீதாப் பழமாயிற்று... இராமாயண சீதைக்கும் இந்த பழத்திற்கும் ஒரு தொடர்புமில்லை...

Cheetah

Tamil Wiktionary

சீதாப்பழம் — பெயர்ச்சொல் (Noun)
  1. உலகில் பல இரகங்களுள்ளன... ஈழத் தமிழரால் இப்பழம் அன்னமுன்னாப் பழம் என்றும் அழைக்கப்படுகின்றது...
  2. மிகுந்த சுவையுடன் இருப்பினும் உடலுக்கு அதிக குளிர்ச்சியைக் கொடுக்கும்... சீதளத் தன்மையுடையோருக்கு ஒவ்வாது.... வடமொழியில் சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள்... சீதள பலம் என்பதே சீதாப் பழமாயிற்று... இராமாயண சீதைக்கும் இந்த பழத்திற்கும் ஒரு தொடர்புமில்லை...
  3. சீதாப்பழங்கள் பித்த சிலேத்தும தொந்தங்கள், அக்கினி மந்தம், சித்தபிரமை ஆகியவற்றை உண்டாக்கும்...தேகத்தைப் பெருக்கச் செய்யும்...இதயத்திற்கு வலிவைக் கொடுக்கும்...உள்ளிருக்கப்பட்ட நோய்களை வெளிக்குக் கொண்டுவரும்...

IndoWordNet

சீதாப்பழம் — noun
  1. உண்ணப்படும் பழங்களையுடைய குறுகிய வடிவிலான ஒரு மரம்

மரம்