சீந்தல்
மழைத்தூறல் மூக்குச்சளி சீந்துதல்
Scental
Tamil Wiktionary
சீந்தல்
- மழைத்தூறல்
- மூக்குச்சளி
- சீந்துதல்
Winslow (1862)
சீந்தல் (cīntal)
- [prov.] A drizzling rain, with chilly air, மழைத்தூற்றல். (c.)
Fabricius (1972)
சீந்தல் — noun
- drizzling rain with chilly air, மழைத்தூற்றல்
- mucous matter of the nose, சளி
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீந்தல்¹ (cīntal) — noun
- < சீந்து²-
- Drizzle; மழைத்தூறல். (W.)
- Mucous matter of the nose; மூக்குச்சளி. உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ (அருட்பா, i, நெஞ்சறி. 320)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சீந்தல்
- மழைத்தூறல்
- மூக்குச்சளி
- சீந்துதல்