சீனி

சர்க்கரை - sugar இந்தி - चीनी

Sugar

Tamil Wiktionary

சீனி — பெயர்ச்சொல் (Noun)
  1. சர்க்கரை

[object Object]

Winslow (1862)

சீனி (cīṉi) — noun
  1. Sugar, China-sugar, சீனிச்சர்க்கரை; [ex சீனம et இ, the termination.]
  • சீனிக்கிழங்கு — Sweet potatoes, சருக்கரைவள்ளிக்கிழங்கு.
  • சீனிமிளகாய் — A kind of sweet chillies.
சீனி (cīṉi) — noun
  1. (Hind.) A wooden anchor, made heavy with stones, மரநங்கூரம்
  2. [com. ஜீனி.] A saddle, குதிரைக்கல்லணை
  • சீனிக்கயிறு — The cable of a wooden anchor.
  • சீனிகட்ட — To saddle a horse. (Colloq.)

Fabricius (1972)

சீனி — noun
  1. (சீனம்+இ) sugar, China sugar
  2. false hemp-tree, tetrameles nudiflora, மரவகை
  3. Satghur orange
சீனி — s. (Hind.)
  1. (Hind.) a wooden anchor
  2. (ஜீனி) a saddle
  • சீனிக்கயிறு — the cable of a wooden anchor.
  • சீனிகட்ட — to saddle a horse.

Tamil Moli Akarathi (1928)

சீனி (cīṉi)
  1. ஒருவகைச் சருக்கரை, சீனக்கார ரம், பித்தளைமணல், மரநங்கூரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீனி¹ (cīṉi) — noun
  1. chini < cīna
  2. White sugar; சீனிச்சர்க்கரை
  3. Chinese productions, used in compounds, as சீனிக்காரம்; சீனத்துப் பொருள்
  4. False hemp tree
  5. tr., Tetrameles nudiflora; மரவகை. (L.)
  6. Sātghūr orange. See சாத்துக்குடி. Loc
சீனி² (cīṉi) — noun
  1. zīn
  2. Saddle; சேணம்
  3. Wooden anchor made heavy with stones; மரநங்கூரம். (W.)

IndoWordNet

சீனி — noun
  1. திண்பண்டம், தேநீர் போன்றவற்றில் சேர்க்கும் கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும், இனிப்புச் சுவையுடைய தூள்தூளான வெண்ணிறப் படிகம்.
சீனி — noun
  1. ஒரு வகை சீனி

சர்க்கரை உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் சர்க்கரை ஆலை பழுப்புச்சர்க்கரை தேன் சர்க்கரை சர்க்கரைப்பொடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சீனி
  1. சருக்கரை, சீனிச்சருக்கரை
  2. சனத்துப்