சர்க்கரை

அஸ்கா என்றும் அழைப்பர். (ஆங்) - sugar (இந்தி) - चीनी

sugar short for சர்க்கரை நோய் (carkkarai nōy, “diabetes”) jaggery

Tamil Wiktionary

சர்க்கரை
  1. அஸ்கா என்றும் அழைப்பர்.

[object Object], [object Object]

Winslow (1862)

சர்க்கரை (carkkarai) — noun
  1. [com. சக்கரை.] Sugar; a moist or clayed sugar, கரும்பின்கட்டி. W. p. 833. S'ARKARA.
  • கண்டசர்க்கரை — Sugar-candy.
  • சீனாச்சர்க்கரை — White, soft sugar.
  • நாட்டுச்சர்க்கரை — Country sugar.
  • சர்க்கரைக்கட்டி — A lump of coarse sugar.
  • சர்க்கரைப்பாகு — Treacle, molasses of sugar.
  • சர்க்கரைக்கொம்மட்டி — The water melon. See கொம்மட்டி.

Fabricius (1972)

சர்க்கரை — vulg.
  1. சருக்கரை, (vulg. சக்கரை) s. sugar, powder–sugar.
  • சர்க்கரைக் கொம்மட்டி — the musk- melon,
  • சர்க்கரைநாரத்தை — a kind of sweet orange.
  • சர்க்கரைப் பூசனி — sweet gourd or pumpkin.
  • சர்க்கரைப்பேச்சு — sweet words, flattery.
  • சர்க்கரைப் பொங்கல் — a preparation of rice with sugar, ghee etc.
  • சர்க்கரைவர்த்தி — the name of a plant

Tamil Moli Akarathi (1928)

சர்க்கரை (carkkarai)
  1. கரும்பின்கட்டி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சர்க்கரை (carkkarai) — noun
  1. Sugar; கரும்பு முதலியவற்றின் சாற்றினின்று தூளாக உண்டாக் கப்படும் இன்பண்டம்.

IndoWordNet

சர்க்கரை — noun
  1. திண்பண்டம், தேநீர் போன்றவற்றில் சேர்க்கும் கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும், இனிப்புச் சுவையுடைய தூள்தூளான வெண்ணிறப் படிகம்.
சர்க்கரை — noun
  1. அதிக முறை தொடர்ந்து சிறுநீர் கழித்து கொண்டே இருக்கும் ஒரு நோய்
சர்க்கரை — adjective
  1. ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது
சர்க்கரை — noun
  1. ஒரு வகை சீனி

சீனி உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் சர்க்கரை ஆலை பழுப்புச்சர்க்கரை தேன் சர்க்கரை சர்க்கரைப்பொடி நீரிழிவு நோய் வியாதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சர்க்கரை
  1. காண்க: சருக்கரை