A small cluster, or comb of plantains, வாழைக்குலைச்சீப்பு. (c.)
A bolt, தாட்பாள்
[prov.] The rib, விலாவெலும்பு
The joint bones of the shoulder, &c., தோட்சீப்பு
சீப்பிட்டுச்சீவ — To comb. (c.)
சீப்புச்சரட்டை — A kind of fish with comb-like fins on the back, ஓர்மீன். (R.)
சீப்புப்பணிகாரம் — A kind of comb-shaped pastry.
அடிச்சீப்பு — The first formed, and best plantains of the bunch.
பூஞ்சீப்பு–நுனிச்சீப்பு — Small plantains at the top of a bunch.
பொய்ச்சீப்பு — The last cluster of blossoms that form on the bunch, and perish.
Fabricius (1972)
சீப்பு — noun
comb
a cluster or comb of plantains
bolt, தாழ்ப்பாள்
the shutter of a sluice
rib, bone of the shoulder joint
bulrush, கோரை வகை
that which is wafted or carried along, as fragrance by the wind
சீப்பிட்டுச் சீவ–சீப்பாலே வாங்க — to comb, to comb off.
சீப்புச் சரட்டை — a fish with comb-like fins on the back.
சீப்புப்போட — to close down the shutter of a sluice.
Tamil Moli Akarathi (1928)
சீப்பு (cīppu)
ஏலும்புக்கோவை, கதவின்றாள், தோளெலும்பு, மயிர்சீவுஞ்சீப்பு, வா ழைக்குலைச்சீப்பு, விலாவெலுபும்
சீப்பு (cīppu)
கங்கம், சிக்கம், மயிர்வாரி
சீப்பு (cīppu)
சீப்பு, தாழ்க்கோல், வாழைக்குலைச்சீப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீப்பு¹ (cīppu) — noun
< சீ-
[T. cīpu, K. cippu, M. cīppu.] Comb; மயிர்வாருங் கருவி. பெரு வெண் சீப்பிற் றிருவுற வாரி (பெருங். உஞ்சைக். 34, 190)
[T. cīpu, M. cīppu, Tu. kīpu.] Small cluster or bunch of plantain fruits; வாழைக் குலைச் சீப்பு. Colloq
[M. cīppu.] Bolt; கத வின் தாழ். (பிங்.)
[M. cīppu.] Wooden brace to a door, driven into the ground in bolting; கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம். எழுவுஞ் சீப்பும் (சிலப். 15, 215)
Shutter of a sluice; மதகிலுள்ள அடைபலகை. Nāñ
Rib; விலா வெலும்பு. (J.)
Bones of the shoulder joint; தோட்சீப்பு. (W.)
Weaver's reed frame having parallel flat strips of metal or reed between which the warp threads pass; நெய்தற்கருவியின் ஓர் உறுப்பு
See சீப்பங்கோரை. (மூ. அ.)
Lamina, flat piece; பாளம். Tinn
That which is wafted, as fragrance by wind; காற்று முதலியவற்றால் அடித் துக்கொண்டு வரப்படுவது. நாற்றம் . . . மலிர்கால் சீப்பு (பரிபா. 8, 54)
IndoWordNet
சீப்பு — noun
ஒன்றினால் நூல் நெய்யும் நெசவாளிகளின் ஒரு கருவி
சீப்பு — noun
தலை வாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய கூர்மையான பற்களை கொண்ட பட்டையான சாதனம்.
சீப்பு — noun
தலைவாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பற்கள் கொண்ட பட்டையான சாதனம்.