சாமான்கள் : பயண உடைகள் மற்றும் பிற பொருள்கள் உள்ளடங்கிய பைகள், கைப்பெட்டிகள் முதலியவை; பயணக்கட்டு; பயணமூட்டை. மொழிபெயர்ப்பு: Bags, suitcases, etc. used for carrying a person's clothes and things on a journey. Luggage
Baggage
கலைப்பொருள்கள் விளையாட்டுச் சாதனம் விளையாட்டுச் சாமான் விளையாட்டுப் பொருள் மூக்கணாங் கயிறு கர்லாக்கட்டை பஞ்சடிக்கும் சிறு வில் ஊஞ்சல் உடற்பயிற்சிகம்பம் கரணம் போடும் கம்பம் சீப்பு கரும்பலகை தூரிகை திம்சுகட்டை சகேட் அறிவிப்புஒலி