சீரகம்

சீரகம் - சீர் + அகம் சீராக அகத்தை உடல் உள்ளுறுப்புகளை வைக்கும் தன்மையது. வட இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. சோம்பு

cumin.

Tamil Wiktionary

சீரகம்
  1. சீரகம் - சீர் + அகம் சீராக அகத்தை உடல் உள்ளுறுப்புகளை வைக்கும் தன்மையது.
  2. வட இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.

Winslow (1862)

சீரகம் (cīrakam) — noun
  1. Cumin, fennel, ஓர்வாசனைப் பூடு. Cuminum cyminum, L. W. p. 351. JEERAKA.
  • சீரகச்சம்பா — A kind of paddy. See சம்பா.
  • சீரகத்தாமன்–சீரகத்தாரோன் — Kuvera, the god of riches–as wearing a garland of சீரகம். (See குபேரன்.) (சது.) 2. (R.) A man of the Chetty caste, வணிகன்.
  • சீரகநெய் — A medicinal ghee impregnated with cumin.
  • காட்டுச்சீரகம்–நாய்ச்சீரகம் — Wild cumin. See under காடு.
  • செஞ்சீரகம் — Fine cumin. See செம்.
  • கருஞ்சீரகம் — Black cumin. See கருமை.

Fabricius (1972)

சீரகம் — noun
  1. cumin, cuminum cyminum, fennel
  2. a small measure of weight
  3. a hog, பன்றி, (ஸூகரம்)
  • சீரகச்சம்பா — a kind of paddy.
  • கருஞ்சீரகம் — black cumin.
  • காட்டுச்சீரகம் — wild cumin.
  • பெருஞ்சீரகம் — anise-seed.

Tamil Moli Akarathi (1928)

சீரகம் (cīrakam)
  1. ஒருசரக்கு, ஒருபயிர், பன்றி
சீரகம் (cīrakam)
  1. சீரகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீரகம்¹ (cīrakam) — noun
  1. < jīraka
  2. Cumin, Cuminum cyminum; செடிவகை. (பதார்த்த. 1032.)
  3. A small measure of weight; ஒரு நிறையளவு. (தொல். எழுத். 170, உரை.)
சீரகம்² (cīrakam) — noun
  1. cf. sūkara. Hog; பன்றி. (யாழ். அக.)

IndoWordNet

சீரகம் — noun
  1. சமையலில் பயன்படுத்தும் ஒரு வகைச் குத்துச்செடியின் பழுப்பு நிறச் சிறு விதை.
சீரகம் — noun
  1. காயவைத்து மசாலாவிற்கு பயன்படுத்தப்படும் ஒரு செடியின் நறுமணமுள்ள விதை

வெள்ளை சீரகம் ஜீரகம் மேத்தியம் பிலசம் செடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சீரகம்
  1. செடிவகை
  2. ஒரு நிறையளவு
  3. பன்றி