பிலசம்

Plus

Tamil Moli Akarathi (1928)

பிலசம் (pilacam)
  1. கருஞ்சீரகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிலசம் (pilacam) — noun
  1. (சங். அக.)
  2. Black cumin. See கருஞ்சீரகம்
  3. Anise; பெருஞ் சீரகம்

IndoWordNet

பிலசம் — noun
  1. காயவைத்து மசாலாவிற்கு பயன்படுத்தப்படும் ஒரு செடியின் நறுமணமுள்ள விதை

சீரகம் ஜீரகம் மேத்தியம் செடி