சுலபம்

ஆங்கிலம்

that which is easy, simple, trivial; ease, facility

Winslow (1862)

சுலபம் (culapam) — noun
  1. [improp. சொலவம்.] Easiness, facility, easiness of acquisition, or attainment, ஏளிது. W. p. 936. SULABHA
  2. A trifle–as சொற்பம், அற்பம். சுலபமாய்ச்செய்யலாம். This can be easily done. விலைசுலபம். A very low price

Fabricius (1972)

சுலபம் — noun
  1. easiness, facility, சுளுவு
  2. a trifle, சொற்பம்
  • சுலபமான விலை — a very low price.

Tamil Moli Akarathi (1928)

சுலபம் (culapam)
  1. அற்பம், இலேசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுலபம் (culapam) — noun
  1. < su-labha
  2. Ease, facility, easiness of acquisition or attainment; எளிமை
  3. Trifle; அற்பம். (W.)
  4. Cheapness; மலிவு. விலை சுலபம்

IndoWordNet

சுலபம் — noun
  1. கஷ்டம் அல்லது சிக்கல் இல்லாததது.

சாதாரணம் கிடைத்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுலபம்
  1. எளிமை
  2. சிறுமை
  3. மலிவு