வழக்கமான, எளிமையான. , பொதுவான commonness இது ஒரு வடமொழிச் சொல்லின் (சாதாரண்) தழுவல் ஆகும்.
that which is common, basic, universal that which is ordinary, simple that which is easy
Tamil Wiktionary
சாதாரணம் — பெயர்ச்சொல் (Noun)
வழக்கமான, எளிமையான. , பொதுவான
இது ஒரு வடமொழிச் சொல்லின் (சாதாரண்) தழுவல் ஆகும்.
பகுப்பு:புறமொழிச் சொற்கள்
பகுப்பு:பெயர்ச்சொற்கள்
[object Object]
Winslow (1862)
சாதாரணம் (cātāraṇam) — noun
Belonging to all the individuals of a species, or all the species of a genus; the quality of being common, general, universal, public, &c., பொது
Vulgarity, meanness, கீழ்மை
The quality of being natural, customary, easy, accessible, free from impediment, &c., ஏளிது. (c.) சாதாரணப்பட்டிருக்கிறது. It is become common. அதுஏனக்குச்சாதாரணமாயிருக்கிறது. It is easy for me
சாதாரணவழக்கம் — Popular, colloquial, common usage, ஏங்கும்வழங்கியது.
சாதாரணமானதயவு — Customary goodness. (R.)
Fabricius (1972)
சாதாரணம் — noun
anything common, general vulgar or mean, பொது
that which is customary, easy, இலேசு
சாதாரணமாய்ப் போ — go where you please, go freely.
அது எனக்குச் சாதாரணம் — it is easy for me, I am accustomed to it.
சாதாரணமான தயவு — customary goodness.
சாதாரண்யம்–சாதாரண்ணியம் — everywhere, எங்கிலும்.
Tamil Moli Akarathi (1928)
சாதாரணம் (cātāraṇam)
இலேசு, பழக்கம், பொது, பொதுமுறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாதாரணம் (cātāraṇam) — noun
< sādhāraṇa
That which is common, universal; பொது வானது
That which is ordinary, easy; எளிது. சாதாரணத்ததல வேள்பூசல் (அழகர்கல. 75)
That which is vulgar, mean; தாழ்வானது. (W.)
(Log.) A fallacy in which cātaṉam or the middle term exists even in counter-instance; சபக்கத்தும் விபக்கத்தும் ஏது பொதுவா யிருக்கையாகிய ஏதுப்போலி. (மணி. 29, 217.)