சுழல்

Tamil Wiktionary

சுழல் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

சுழல் (cuḻal) — noun
  1. noun. An eddy, whirlpool, whirl- wind, &c., சுழிநீர்முதலியன
  2. A machine on an axle turned by the wind, a wind- mill, a whirl-gig, காற்றாடி
  3. A whirling weapon, வளைதடி
  4. (fig.) Deception, fraud, வஞ்சனை; [ex சுழலு.] அதிலொருசுழலிருக்கிறது. In that place is a whirlpool
  • சுழலன் — (fem. சுழலி.) A cheat, an impostor, a tempter, சூதன்.
  • சுழலிலேயகப்பட — To be caught in a whirlwind or whirlpool.

Tamil Moli Akarathi (1928)

சுழல் (cuḻal)
  1. காற்றாடி, சுழலென்னேவல், சு ழல்வு
சுழல் (cuḻal)
  1. காற்றாடி, சுழலென்னேவல், சுழல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுழல்² (cuḻal) — noun
  1. < சுழல்-
  2. [M. cuḻal.] Whirling, revolving; சுழற்சி. சுழற்கண் வேதாள மானான் (சேதுபு. வேதாள. 72)
  3. Curl; வளைவு. சுழலிடு கூந்தலும் (கம்பரா. மிதிலை. 43)
  4. Eddy, whirlpool; சுழிநீர்
  5. See சுழல்காற்று
  6. Machine on an axle turned by the wind; whirligig, kite; காற்றாடி. (சூடா.)
  7. Umbrella made of peacock's feathers; பீலிக்குடை. (பிங்.)
  8. See சுழல்படை. (W.)
  9. Agitation; சஞ்சலம். சுழலார் துயர் (தேவா. 294, 19)
  10. Deception; fraud; ஏமாற்று. (W.)

IndoWordNet

சுழல் — noun
  1. நீரோட்டத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுற்றியுள்ள பொருள்களை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் விசையுடன் சுழலும் நிலை.
சுழல் — noun
  1. நதியின் மத்திய பகுதி ஓட்டம்
சுழல் — noun
  1. அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்

நீரோட்டம் ஆழம் இடம் ஸ்தானம் காளிதஹன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுழல்
  1. சுழற்சி
  2. வளைவு
  3. சுழிநீர்
  4. சுழல்காற்று
  5. காற்றாடி
  6. பீலிக்குடை
  7. ஏமாற்று
  8. சஞ்சலம்