நீரோட்டம்
current (ஆங்) ஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 மின்நூல் வடிவம்) -
current
Tamil Moli Akarathi (1928)
நீரோட்டம் (nīrōṭṭam)
- நீர்ப்பாய்ச்சல்
நீரோட்டம் (nīrōṭṭam)
- கோலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீரோட்டம் (nīr-ōṭṭam) — noun
- Running water, current; ஓடும் நீர். (நாமதீப. 80.)
- Rivulet, channel; நீர்செல்லுங் கால். Loc
- Lustre or water of a gem; மணி யின் உள்ளொளி. Colloq
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீரோட்டம்
- ஓடும் நீர்
- மணியின் உள்ளொளி
- நீர் செல்லுங் கால்