சூரணம்

Suranam

Winslow (1862)

சூரணம் (cūraṇam) — noun
  1. Powders, commonly medicinal, தூள். W. p. 330. CHOORN'A. (Compare சுண்ணம்.)
  2. An esculent plant and root, the கருணைக்கிழங்கு. W. p. 854. S'OORAN'A
  • படுசூரணமாக்க — To destroy utterly; (lit.) to grind to dust.
  • படுசூரணப்பட — To be entirely ruined.

Fabricius (1972)

சூரணம் — noun
  1. powder, medicine in pow- der, தூள்.
  • சூரணம் பண்ண — to make medicinal powder.
  • படு சூரணமாக்கிப் போட — to reduce to dust, to destroy utterly.

Tamil Moli Akarathi (1928)

சூரணம் (cūraṇam)
  1. கருணைக்கிழங்கு,பஸ்பம்
சூரணம் (cūraṇam)
  1. கருணைக்கிழங்கு, தூள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சூரணம்¹ (cūraṇam) — noun
  1. See சூர்ணம்.
சூரணம்² (cūraṇam) — noun
  1. A tuberous-rooted herb. See கருணைக்கிழங்கு. (சூடா.).

IndoWordNet

சூரணம் — noun
  1. தூளாக இருக்கும் ஒரு விதமான மருந்து

மருந்துப்பொடி மருந்துத்துகள் மருந்துதூள் மூலிகைசூரணம் மூலிகைப்பொடி ஒளடதப்பொடி ஒளடதச்சூரணம் மருந்து