மருந்து
Medicine
Winslow (1862)
மருந்து (maruntu) — noun
Medicine, ஔஷதம் Gun-powder, வெடிமருந்து A philter, love-potion, வசியமருந்து. (c.) Nectar, ambrosia, அமுதம்.–Note. It is changed as an adjective to மருத்து. மருந்தேயாயினும்விருந்தோடுண். Eat in company, though it be of ambrosia. (Avv.) மருந்தும்விருந்தும்மூன்றுநாள். Three days, for the operation of medicine, and three days to a guest–in hospitality. [prov.] ஏனக்குமருந்திட்டாள். She gave me a love- philter
மருத்தீடு — A love-philter, வசியம். 2. Effects supposed to result from a philter. மருத்துப்பை — [com. மருந்துப்பை.] A bag in which medicines are carried. 2. A leather-case for gun-powder. மருத்தெண்ணெய் — [com. மருந்தெண்ணெய்.] Medicinal oil. மருந்திடுகள்ளி–மருந்துக்கள்ளி — An intriguing woman who uses philters. மருந்துகூட்ட — To prepare medicines. மருந்துசெய்விக்க — To employ a doctor, to call in medical aid.
Fabricius (1972)
மருந்து — noun
(in comb. மருத்து) medicine, ஔஷதம் gun-powder philter, love-potion, வசிய மருந்து nectar, ambrosia, அமிர்தம்
மருந்தேயாயினும் விருந்தோடுண் — eat in company, even if it be of ambrosia. மருத்தீடு — a love philter; effects supposed to result from a philter. மருத்துப்பை–மருந்துப்பை — a bag for medicines; 2. a leather case for gun-powder. மருந்தெண்ணெய்–மருத்தெண்ணெய் — a medicinal oil, . மருந்துகூட்ட — to prepare a medicine. மருந்துக்–மருந்திடு–கள்ளி — an intriguing woman who uses philters.
Tamil Moli Akarathi (1928)
மருந்து (maruntu)
காற்று, ஒருசக்ரவர்த்தி, இக்ஷ் வாகுவின் தம்பி மகனாகிய நாபாகனு டைய வமிசத்தனாகிய அவீக்ஷித்து வின்மகன், இவன் செய்ததுபோல ஒருவரும் யாகங்கள் செய்ததில்லை யென்றும், இவனுடைய யாகப்பொ ருள்களெல்லாம் பொன்மயமாயிருந் தன வென்றும் பெரியோர் கூறுவர், இவன் புத்திரன் நரிஷ்யந்தன், இவ ன் காமாதிகளை வென்ற மேலான வொழுக்கமுடையவன் இவன் யா கம் செய்யுங்காலத்தில் இராவணன் போய்ப் போருக்கழைக்க, அவன் யா கம் நிறைவேறாதென்றெண்ணி இரா வணனோடு சமாதாநம்செய்துகொண் டான், அந்த இராவணனுக்கஞ்சி, இந்திரன் மயிலாகவும், யமன் காக மாகவும் குபேரன் ஓந்தியாகவும் உரு மாறி யொளித்து மீண்டு போயினார்
மருந்து (maruntu)
அமுதம், ஓடதி, ஓளடதம்
மருந்து (maruntu)
உறை, அன்றியும் இரணத்தழு ம்பு தீர்க்குமருந்து, சமாநகரணி, ஆயு தத்தாற்பட்ட காயமாற்றுமருந்து, சல் லியகரணி, முறிந்த வுறுப்பினையிணை க்குமருந்து-சந்தாநகரணி, மூர்ச்சை தீர்த் துயிர்தருமருந்து, அமிர்தம், சஞ் சீவகரணி, சஞ்சீவநி
மருந்து (maruntu)
4- சல்லியகரணி, சந்தானகரணி, சமனியகரணி, மிருதசஞ்சீவினி
மருந்து (maruntu)
அமுதம், மருந்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மருந்து (maruntu) — noun
cf. amṛta. [T. mandu, K. mardu, M. marunnu.] Medicine; ஔஷ தம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண் டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80) Remedy; பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித். 89) Philter, love-potion; வசியமருந்து Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்து கைக்கொண்டு (கல்லா. 41, 26) Boiled rice; சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன் (புறநா. 70) Drinking water; குடிதண்ணீர். (புறநா. 70.) Sweetness; இனிமை. மருந்தோவா நெஞ்சிற்கு (கலித். 81) Gunpowder; வெடி மருந்து. (W.) Holly leaved berberry; முள் ளுக்கடம்பு A kind of grass; புதற்புல் என் னும் புல்வகை. (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மருந்து
அமுதம் ஒளடதம் பரிகாரம் வசிய மருந்து சோறு குடிதண்ணீர் இனிமை வெடி மருந்து மூள்ளுக்கடம்பு புதற்புல் என்னும் புல்வகை
சொல் அகராதி
சொல் தேடு