செபமாலை

Tamil Wiktionary

செபமாலை
  1. செபஞ்செய்வதற்குரிய மாலை
  2. மாதரின் அணிகலவகை

Tamil Moli Akarathi (1928)

செபமாலை (cepamālai)
  1. செபமெண்ணுமாலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செபமாலை (cepa-mālai) — noun
  1. +
  2. See செபவடம். (சைவச. பொது. 144.)
  3. String of golden beads, worn by women; மாதரின் அணிகலவகை. (W.)

IndoWordNet

செபமாலை — noun
  1. ஒன்றை கையில் வைத்து சுற்றும் ஒருவகை மாலை

ஜபமாலை கைப்பை