ஜபமாலை

Rosary

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜபமாலை (japa-mālai) — noun
  1. + mālā. Rosary, string of beads for keeping count in reciting mantras; மந்திரங்களை ஜெபிக்கும்போது உருவெண்ண வுதவும் மாலை.

IndoWordNet

ஜபமாலை — noun
  1. ஒன்றை கையில் வைத்து சுற்றும் ஒருவகை மாலை
ஜபமாலை — noun
  1. மாலையில் உள்ள மணி
ஜபமாலை — noun
  1. ஜபம் செய்வதற்காக இருபத்திஏழு மணிகள் உள்ள சிறிய மாலை
ஜபமாலை — noun
  1. மந்திரத்தை வாய்க்குள்ளாகச் சொல்லிச் செய்யும் வழிபடுவதற்காக சிறு சிறு மணிகள் உடைய மாலை.
ஜபமாலை — noun
  1. நூற்றி_எட்டு மணிகளையடைய ஜபமாலை

செபமாலை கைப்பை தானியம் மாலை