செம்மண்
red clay
Tamil Wiktionary
செம்மண்
- மண் வகைகளுள் ஒன்று
குருவிக்கல்
Tamil Moli Akarathi (1928)
செம்மண் (cemmaṇ)
- காவிமண், சிவந்தமண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செம்மண் (cem-maṇ) — noun
- +. [K. kemmaṇṇu, M. cemmaṇṇu.] A kind of red earth, red soil; சிவப்பு மண். (சிலப். 16, 5, உரை.)
செம்மண் (cem-maṇ) — noun
- A flaw in rubies, one of māṇikka-k-kuṟṟam; மாணிக்கக்குற்றங்களு ளொன்று. (திருவாலவா. 25, 14.)
IndoWordNet
செம்மண் — noun
- ஒரு வகை சிவப்பு மண்
மண்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)