செய்தித்தாள்
செய்திகளை வெளியிடும் ஓர் அச்சு ஊடகம் ஆங்கிலம் - newspaper File:Newspaper reader.jpg
newspaper (a publication, usually published daily or weekly, containing news and other articles) gazette
Tamil Wiktionary
செய்தித்தாள்
- செய்திகளை வெளியிடும் ஓர் அச்சு ஊடகம்
IndoWordNet
செய்தித்தாள் — noun
- நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, நாட்டு நடப்பைக் காட்டும் பத்திரிக்கை
செய்தித்தாள் — noun
- செய்திதாள், கதைகள், கட்டுரைகள் போன்ரவற்றைத் தொகுத்து அச்சிட்டுத் தினந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது.
பத்திரிக்கை தினசரி பத்திரிக்கை தினசரி செய்தித்தாள் தினசரி நாளிதழ் இதழ்