செல்வி
பொருள் தவரவிடுதல்,திருமணமாகாத பெண்களை தமிழில் குறிக்கும் சொல்.
miss (title of respect for unmarried women and young girls) daughter, girl, maiden Goddess Lakshmi
Tamil Wiktionary
செல்வி
- பொருள் தவரவிடுதல்,திருமணமாகாத பெண்களை தமிழில் குறிக்கும் சொல்.
Tamil Moli Akarathi (1928)
செல்வி (celvi)
- இலக்குமி, ஐசுவரிய முடை யாள், தலைவி, மகள்
செல்வி (celvi)
- இலக்குமி, தலைவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செல்வி (celvi) — noun
- < செல்வம்
- Lakṣmī, as Goddess of Wealth; இலக்குமி. (திவா.)
- Wealthy woman; ஐசுவரியமுள்ளவள்
- Lady of rank; தலைவி. செல்வீ . . . உனக்குண்மை யியம்பினேமால் (காஞ்சிப்பு. தலவி. 29)
- Daughter; புதல்வி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)