சொடக்கு
REDIRECTசொடுக்கு
to snap, as the fingers to crack, as joints to crack, as lice
Winslow (1862)
சொடக்கு (coṭakku) — infinitive
- [prov.] A rattle, castanet, சிலுசிலுப்பை. (Beschi.)
- Cracking the fingers, knuckles, நெட்டி
- (fig.) Laziness, idleness, சோம்பற்றன்மை. (c.)
- சொடக்கெடுக்க — To crack in fingers. 2. To exercise the body by twisting it in various ways.
Fabricius (1972)
சொடக்கு — noun
- a rattle, கிலுகிலுப்பை
- crackling the fingers, நெட்டி
- (fig.) laziness, சோம்பல்
Tamil Moli Akarathi (1928)
சொடக்கு (coṭakku)
- கடுகு, கிலுகிலுப்பை, சோம் பற்றன்மை, நெட்டி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சொடக்கு² (coṭakku) — noun
- < சொடக்கு-
- Cracking the fingers, knuckles, etc.; நெட்டி. Colloq
- Laziness, idleness; சோம்பற்றன்மை. (W.)
- Snapping the fingers; கைந்நொடி. Loc
- Time taken to snap one's fingers, moment; கைந்நொடிப்பொழுது. ஒரு சொடக்கில் வருகிறேன்
- Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.)
- Mustard. See கடுகு. (மலை.)
சொடக்கு (coṭakku) — noun
- Wind instrument; துளைக்கருவி. Pond.
IndoWordNet
சொடக்கு — noun
- கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி எழுப்பும் ஒலி.
நொடித்தல் சத்தம்