சத்தம்

*(தமிழ்) - ஒலி சப்தம் : sound : bruit, son

sound

Tamil Wiktionary

சத்தம்
  1. *(தமிழ்) - ஒலி சப்தம்

[object Object], [object Object]

Winslow (1862)

சத்தம் (cattam) — noun
  1. Sound in general, clamor, ஒலி
  2. Tone in music, இசை
  3. Voice, குரல். (c.)
  4. A word, a vocable, மொழி
  5. Inspired or revealed sayings, பெரியோர் மொழி. [உபநிட]
  6. The declension of Sanscrit nouns. W. p. 829. S'ABDA
  7. [vul. loc.] Cartage, cart hire, &c., மாடு முதலியவற்றிற்குக்கொடுக்குங்கூலி. சத்தபரிசரூபரசகந்தம். Sound, touch, form, taste, smell–as the objects of the five senses. See தன்மாத்திரை
  • சத்தங்காட்ட — To give a signal with the voice, &c. to call, to halloo. 2. To cry out, clap hands, &c., in order to scare away snakes, wild beasts, &c. 4. To cry out, as a signal in cases of danger.
  • சத்தங்கேட்க — To propose a price for cartage.
  • சத்தசங்கிரகம் — A combination of of sounds. 2. A glossary. (p.)
  • சத்தசாத்திரம் — Philology; especially the Etymology of Sanskrit words. 2. Phonics, acoustics.
  • சத்ததன்மாத்திரை — The archetype of sound. See தன்மாத்திரை.
  • சத்தப்பட — To sound, &c., ஒலியுண்டாக. 2. To clang, tinkle, sound, ஒலிக்க. 3. To be uttered–as the sound of a letter, ஏழுத்தொலியுண்டாக. சத்தப்படாமல். Without noise. 2. Without one's knowledge.
சத்தம் (cattam) — noun
  1. Seven, seven-fold, ஏழு. W. p. 892. SAPTA.
  • சத்தகன்னிகை–சத்தமாதர்கள் — The seven famous goddess, or Saktis. See மாதர். (c.)
  • சத்தகம் — A funeral ceremony, giving seven kinds of things–as rice, clothes, money, &c., to seven brahmans, ஓர் மரணகன்மம்.
  • சத்தகுலாசலம் — The seven distinguished mountains in India: மகேந்திரம், மலயம், சகியம், சத்திமான், இருட்சம், பாரிபாத்திரம், மாவிந்தம்; (காந்.) also seven mountains which are fancied to exit in each of the seven Dwipas.
  • சத்தசாகரம்–சத்தசமுத்திரம் — The seven circumambient seas. (See கடல்.) 2. Met. Abundance. சத்தசாகரமாய்ப்பெய்தது. It rained abundantly, (lit.) As it were the seven seas.
  • சத்தசுரம் — The seven musical tones or notes, represented by the letters ச, ரி, க, ம, ப, த,நி. See சுரம்.
  • சத்ததாது — The seven constituent parts of the body. See தாது.

Fabricius (1972)

சத்தம் — noun
  1. சப்தம், s. sound, voice, clamour, noise, rumour, ஒலி
  2. word, மொழி
  3. cart-hire, வண்டிவாடகை
  4. Grammar, the science of sounds and words
  • சத்தங்காட்ட — to indicate by a sound, to call, to cry out, to make a noise.
  • சத்தங் கேட்க — to purpose a price for cartage; 2. to hear a noise.
  • சத்தப்பட — to clang or sound.
  • சத்தப்படாமல் — silently, without noise, without any one's knowledge.
  • சத்தமாய் — clearly and aloud.
  • சத்தமாய்க் குரைக்க — to make a loud noise.
சத்தம் — noun
  1. சப்தம், s. seven, ஏழு.
  • சத்தகன்னிகை–சத்தமாதர் — the seven personified divine energies of Sakti.
  • சத்தகுலாசலம்–இமயம்–ஏமகூடம்–கைலை–நிடதம்–நீலகிரி–மந்தரம்–விந்தம் — the seven eminent mountains, , , , , , , & .
  • சத்தசாகரம்–சமுத்திரம் — the seven seas of the world.
  • தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது — the water springs abundantly.
  • சத்தசுரம் — the seven notes of the gamut.
  • சத்ததாது–இரத்தம்–உதிரம்–எலும்பு–தோல்–இறைச்சி–மூளை–சுக்கிலம் — the seven constituents of the human body, , , , , , , .

Tamil Moli Akarathi (1928)

சத்தம் (cattam)
  1. இசை, ஏழு, ஒலி, அதுபஞ்ச விடயத்தொன்று, குரல், வாடகை வார்த்தை
சத்தம் (cattam)
  1. 5- தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற் றுக்கருவி, இவையே சத்தத்துக் கைந்து காரணம்
சத்தம் (cattam)
  1. ஏழு, ஒலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சத்தம்¹ (cattam) — noun
  1. < šabda
  2. Sound, voice; ஒலி. (சூடா.)
  3. Word, vocable; சொல். (பி. வி. 6.)
  4. Name; பெயர். தத்துவ சத்தஞ் சாரும் (சி. சி. 2, 71)
  5. See சத்தசாத்திரம். சத்தமுஞ் சோதிடமு மென்றாங்கு (நாலடி, 52)
  6. See சத்தப்பிரமாணம்
சத்தம்² (cattam) — noun
  1. satta < saptan. Seven; ஏழு. (சூடா.)
சத்தம்³ (cattam) — noun
  1. prob. சதம்¹
  2. Cartage; வண்டிக்கூலி
  3. Hire; வாடகை. Colloq

IndoWordNet

சத்தம் — noun
  1. பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.
சத்தம் — noun
  1. இரைச்சல் இருக்கும் நிலை
சத்தம் — noun
  1. வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.
சத்தம் — noun
  1. ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்
சத்தம் — adjective
  1. ஓசை எழுப்புதல்

உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் இரைச்சல் காலடிசப்தம் முனகல் புலபல் குதிரையின் காலடிச் சத்தம் குறட்டை கொரக்கை குறோக்கை மணிஓசை மணியோசை சொடக்கு நொடித்தல் டக் - டக் கர்ஜனை இடிசத்தம் சலசலப்பு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சத்தம்
  1. ஒலி
  2. சொல்
  3. எழுத்து சொற்களைப்