சொல்வளம்
* அதிக மற்றும் பொருளுடைய சொற்களைப் பற்றிய அறிவுத்திறன். (ஆங்) word power, vocabulary சொல் - வளம்
vocabulary
Tamil Wiktionary
சொல்வளம்
- * அதிக மற்றும் பொருளுடைய சொற்களைப் பற்றிய அறிவுத்திறன்.
சொல் வளம்
Tamil Moli Akarathi (1928)
சொல்வளம் (colvaḷam)
- சொற்சாதுரியம், சொன் னயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சொல்வளம் (col-vaḷam) — noun
- +. Copiousness of vocabulary; சொற்பொலிவு.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)