வளம்

செல்வம், செழிப்பு மிகுதி மல்லல் வளம் வைத்தல் என்றால், செடியைச்சுற்றி அரண் அல்லது உரம் வைத்தல் என்ற பொருள் கொள்ளலாம்.

fertility, productiveness; luxuriance, prosperity resources fullness, abundance

Winslow (1862)

வளம் (vaḷam) — noun
  1. Abundance, fulness, copiousness, productiveness, செழிப்பு
  2. Part, side, party-intrest, a faction. பக்கம்
  3. A way, a path, வழி, (Ell. 157.)
  4. Beauty, அழகு
  5. Excellency, மாட்சிமை
  6. Strength, வலி
  7. Income, wages, salary, profit, வருமானம்
  8. Various provisions, &c. பல பண்டம். வளமானஇடம். A commodious place. வளத்தக்காள்வாழ்க்கைத்துணை. She who conforms to the income is a good wife. (குறள்.)
  • வளமடல் — A poem on a disappointed lover. See மடல்.
  • வளமாய்ச்சாப்பிட — To eat of many dishes, to live luxuriously.
  • வளம்பெற்றிருத்தல் — Being in good circumstances.
  • வளவன் — An epithet of Chola, as king of a fertile country, சோழன். (சது.)

Fabricius (1972)

வளம் — noun
  1. abundance, fulness, productiveness, fertility, செழிப்பு
  2. beauty, excellency, மாட்சிமை
  3. party-interest, a faction, பக்கம்
  4. a way, a path, வழி
  5. income, salary, வருமா னம்
  6. various provisions etc., பல பண்டம்
  7. strength, வலி
  • வளமாய்ச் சாப்பிட — to eat of many nice dishes.
  • வளமான இடம் — commodious place.
  • வளம் பெற்றிருக்க — to be in good circumstances.
  • வளவன் — an epithet of Chola, as king of a fertile country.

Tamil Moli Akarathi (1928)

வளம் (vaḷam)
  1. அழகு, செல்வம், செவ்வை, பக் கம், பதவி, பலபண்டம், மாட்சிமை, வலி, வழி, வாறு
வளம் (vaḷam)
  1. அழகு, பலபண்டம், மாட்சிமை, வலி

IndoWordNet

வளம் — noun
  1. மிகுதியான இருப்பு
வளம் — noun
  1. வளம் இருக்கும் நிலை அல்லது தன்மை
வளம் — noun
  1. பொருளின் அசாதாரணமான சக்தியுள்ள மிகவும் தகுதியுள்ள மேலும் குணமுள்ள மனிதன்

பொருள் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை செல்வம் அற்புதசக்தி மேன்மை மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வளம்
  1. செல்வம்
  2. செழுமை
  3. மிகுதி
  4. பயன்
  5. வருவாய்
  6. நன்மை
  7. மாட்சிமை
  8. தகுதி
  9. அழகு
  10. பதவி
  11. புனல்
  12. உணவு
  13. வாணிகப்

Tamil Wiktionary

வளம்

[object Object]

வளமை வளவாழ்வு வளங்கொழி வளப்படுத்து வளம்பெறு நீர்வளம் நிலவளம் மண்வளம் கனிமவளம் கடல்வளம் மீன்வளம் எண்ணெய் வளம் இயற்கை வளம் தொழில் வளம் மொழிவளம் சொல்வளம் மனவளம் மனிதவளம் குரல்வளம் வாழ்க வையகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வளம் (vaḷam) — noun
  1. Fertility, productiveness; luxuriance; செழுமை. வளமுடி நடுபவர் (சீவக. 49)
  2. Abundance, fulness; மிகுதி. தொழுதெழு வார் வினைவள நீறெழ (திருக்கோ. 118)
  3. Advantage; profit; பயன். வாரி வளங்குன்றிக்கால் (குறள், 14)
  4. Wealth, riches; செல்வம். வளவரை வல்லைக் கெடும் (குறள், 480)
  5. Income; வரு வாய். தற்கொண்டான் வளத்தக்காள் (குறள், 51)
  6. Goodness; நன்மை. உலவா வளஞ்செய்தான் (பு. வெ. 8, 7)
  7. Greatness, excellence; மாட்சிமை. (பிங்.)
  8. Fitness; தகுதி. (பிங்.)
  9. Beauty; அழகு. இளவளநாடுபுல்லி (சீவக. 751)
  10. Dignity, station; பதவி. (சூடா.)
  11. Water; புனல். சுனைவளம் பாய்ந்து (திருக்கோ. 118)
  12. Food; உணவு. பல்வளம் பகர்பூட்டும் (கலித். 20)
  13. Article of merchandise; வியாபாரப்பண்டம். (பிங்.) முந்நீர்வளம் பெறினும் (பு. வெ. 8, 31)
  14. cf. வலம். Victory, success; வெற்றி. வளந்தரும் வேலோய் (பு. வெ. 9, 9)
  15. Path; வழி. (W.)
  16. Part, side; பக்கம். (W.)