உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு வகை தானியப் பயிர்; மக்காச்சோளம் என்றழைக்கப்படும் அமெரிக்க maize அல்ல. ஒருவகைத் தானியம். ( 1399.) காண்க---இசங்கு
maize, corn sorghum, jawar great millet
Tamil Wiktionary
சோளம்
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு வகை தானியப் பயிர்; மக்காச்சோளம் என்றழைக்கப்படும் அமெரிக்க maize அல்ல.
ஒருவகைத் தானியம். ( 1399.)
காண்க---இசங்கு
Winslow (1862)
சோளம் (cōḷam) — noun
A kind of gram, great millet, ஓர்பயிர், Holcus saccharatus, L. (c.)
(M. Dic.) The சங்கு shrub
காக்காய்ச்சோளம் — See காக்கை.
செஞ்சோளம் — Another variety of a large kind. See செம்.
மக்காச்சோளம்–மொக்கைச்சோளம் — Maize, Indian corn. (probably as coming from Mecca or Mocca.)
முத்துச்சோளம் — A large kind resembling pearls.
வெள்ளைச்சோளம் — Holcus Sorghum.
சோளத்தட்டை–சோளத்தட்டு — Maize stalks. (c.) See தட்டை.
Fabricius (1972)
சோளம் — noun
, சோளன் s. a kind of gram, great millet, maize.
சோளக் கதிர்–சோளம் — the spike of .
சோளச் சோறு — boiled maize.
சோளத் தட்டை–தட்டு — maize stalks.
காக்காய்ச் சோளம் — a variety of smaller kind.
செஞ்சோளம் — another variety of a large kind.
மக்காச்–மொக்காச்–சோளம் — maize, Indian corn, (probably as coming from Mecca or Mocca)
Tamil Moli Akarathi (1928)
சோளம் (cōḷam)
ஒருபயிர், சங்கஞ்செடி
சோளம் (cōḷam)
இறுங்கு, சொன்னல்
சோளம் (cōḷam)
ஓர்வைகப்பயிர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சோளம்¹ (cōḷam) — noun
[T. tjonna, K. Tu. jōḷa, M. cōḷam.] Maize, great millet, Sorghum vulgare; ஒருவகைத் தானியம். (பதார்த்த. 1399.)
Mistletoe berry thorn. See இசங்கு. (L.)
சோளம்² (cōḷam) — noun
See சோழம். Loc.
IndoWordNet
சோளம் — noun
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப பயிர்.
சோளம் — noun
இதன் விதைகள் தானியமாக பயன்படும் ஒரு வகைச் செடி
சோளம் — noun
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய தானியம்
சோளம் — noun
உண்ணும் தானியமாக பயன்படும் வயலில் விதைக்கப்படுகிற ஒரு செடியின் மொத்தமான தானியம்