ஜமீன்
குறுநில ஆட்சிப்பகுதி பல கிராமங்கள் அடங்கிய ஆட்சி மையம்.
estate of a zamindar
Tamil Wiktionary
ஜமீன் — பெயர்ச்சொல் (Noun)
- குறுநில ஆட்சிப்பகுதி
- பல கிராமங்கள் அடங்கிய ஆட்சி மையம்.
Fabricius (1972)
ஜமீன் — noun
- land, see சமீன்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஜமீன் (jamīṉ) — noun
- zamīn. Estate of a zemindar. See சமீந்தாரி, 1.