விளைநிலம்
Tamil Wiktionary
விளைநிலம்
- வயல்
- பயிர் விளையும் நிலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விளைநிலம் (viḷai-nilam) — noun
- Fertile ground, arable land, land suitable for raising crops; பயிரிடக்கூடிய நிலம். விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி, 133).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விளைநிலம்
- பயிரிடக்கூடிய நிலம்