ஜமீன்தார்

Zamindar

Fabricius (1972)

ஜமீன்தார்
  1. zemindar.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜமீன்தார் (jamīṉ-tār) — noun
  1. zamīn-dār. Zemindar, landholder. See சமீந்தார்.

IndoWordNet

ஜமீன்தார் — noun
  1. ஆங்கிலேய ஆட்சியில் ஜமீனின் சொந்தக்காரராக இருந்த மேலும் விவசாயிகள் விளைச்சல் மீது வரி விதிக்கும் ஒருவர்

நிலக்கிழார் நில உரிமையாளர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் அதியார்