ஜாடை
redirectசாடை
alternative form of சாடை (cāṭai) sign, presage
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஜாடை (jāṭai) — noun
- See சாடை¹. அவனுக்கு ஜாடையாய்ச் சொன்னால் தெரியவில்லை
- Sign, presage; அறிகுறி. மழைவரும் ஜாடை யாயிருக்கிறது
IndoWordNet
ஜாடை — noun
- செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.
ஜாடை — noun
- முகபாவனைகளில் மூலமாகவோ கைகளைக் குறிப்பிட்ட விதத்தில் அசைப்பதன் மூலமாகவோ ஒரு செய்தியைத் தெரிவிக்க்கும் அல்லது ஒன்றைக் குறிப்பால் உணர்த்தும் முறை.
சைகை குறிப்பு செய்தித்தொடர்பு விரல்சைகை ரகசியசைகை மறைமுகசைகை அறிவிப்பு